முதலமைச்சரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 242
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 9 திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள நேற்றிரவு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.