மணப்பாறை அருகே பள்ளி மாணவி தற்கொலை

0 290
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வந்தார். இரண்டு நாட்களாக பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் இன்று தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மணப்பாறை போலீசார் விசாரணை.

Leave A Reply

Your email address will not be published.