அன்பாசிரியர்களுக்கு விருதுகள் : மாணவர்களுக்கு பாராட்டுகள்

0 226
Stalin trichy visit

சென்னை,ஜூலை 28 சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் ராம்ராஜ் காட்டன் சார்பாக ஆசிரியர் பெருமக்களுக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் 2022 விருதுகளையும், இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளையால் பயிற்சி கொடுக்கப்பட்டு ரஷ்ய விண்வெளி ஏவுதளம் செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.