பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

0 396
Stalin trichy visit

கிழக்கு சட்டமன்றத் தொகுதி கீழரண் சாலை ரோட்டில் அமைந்துள்ள வைகவுண்ட்ஸ் அரசு (மு) மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மதுரம் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழக அரசின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை   மாணவ மாணவிகளுக்கு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினர்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்  இந்திராணி, மதுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்,  தலைவர் ஷாஜகான், பொருளாளர் ஹாஜி அப்துல் சமது,செயலாளர்  இக்பால்,துணைத் தலைவர்  காஜா மைதீன்,டெவலப்மெண்ட் கமிட்டி செயலாளர் எம் எம் பஷீர்,PWD EE ரத்தினவேல்,மண்டலம்_3 கோட்ட தலைவர்மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் சாதிக், சண்முகப்பிரியா,பகுதிச் செயலாளர் ஆர்.ஜி பாபு,வட்டச் செயலாளர் சிலம்பு,. மனோகர்,வேலுமணி,பாண்டியன்,சுப்பிரமணி,மற்றும் என்னுடன் கட்சி நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.