திருச்சி தா.பேட்டை பேரூராட்சியில் சுதந்திர தினவிழா By TM Admin On Aug 15, 2023 0 351 Share தா.பேட்டை பேரூராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன், செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். 0 351 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail