தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விழிப்புணர்வு மனிதசங்கிலி : அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார்

0 262
Stalin trichy visit

திருச்சி, ஆக.29  National Sports Day தேசிய விளையாட்டு தினமானது திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டுத்துறை
மாணவர்களின் மூலம் விழிப்புணர்வு மனித சங்கிலியானது திருச்சி விமான நிலையத்தின்
முன்பாக நடைபெற்றது. விழாவினை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்து விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விளக்கினார்.

 

விழாவில் தடகள வீராங்கனை சாந்தி  கெளரவிக்கப்பட்டார்.
விழாவில் தேசிய கல்லூரி முதல்வர் K. குமார் மற்றும் துணை முதல்வர்
Dr. D. பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைந்து சிறப்பித்தனர் .

Leave A Reply

Your email address will not be published.