அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

0 218
Stalin trichy visit

மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ தொடங்கி் வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள
மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தொடங்கி் வைத்தார்.

லால்குடி கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை இலால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியேற்றி துவக்கி வைத்தார்…

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ரஷ்யாராஜேந்திரன்,ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் ,ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாலா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைக்கண்ணன், கோல்டன் ராஜேந்திரன் , உடற்கல்வி இயக்குநர்கள், தலைமை ஆசிரியர் ,இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.