காட்டூர் பகுதி செயலாளருக்கு முதலமைச்சர் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பு!

0 316
Stalin trichy visit

தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காட்டூர் பகுதி செயலாளருக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்..

திருச்சி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக காட்டூர் பகுதி செயலாளர் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நீலமேகத்திற்கு தமிழக முதல்வர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

காட்டூர் பகுதியைச் சேர்ந்வப்படுத்தினாதவர் நீலமேகம். திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் காட்டூர் பகுதி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காட்டூர் பகுதி செயலாளர் நீலமேதத்திற்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.