சென்னைக்கு பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் அனுப்பி வைப்பு

0 297
Stalin trichy visit

திருச்சி, டிச.5 மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புற நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கு உதவி உபகரணங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழியனுப்பி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.