கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29  கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம் பெண்கள் உள்பட 27 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் கிராமத் தில் செல்லாயி கோவில் மேடு என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணை மூலம் ஈக்கள் , சுகா தொந்தரவு, துர்நாற்றம், தார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் அக்கோ ழிப்பண்ணையை அகற்றக் கோரி நேற்று அப்பகுதி மக் கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோ வில் ஆடு, மாடுகளுடன் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத் தின் வெளிப்புறத்தில் அடுப்பு வைத்து சமையல் செய்ய தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரெண்டு முத்துக்குமார் , இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் கோட் மற்றும் பர்ப அ அலுவலகத்திற்கு விரைந்து சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட டம் பேச்சு பொதுமக்களிடம் வார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக் கும், போராட்டக்காரர்களுக் கும் இடையே கடும் வாக்கு, வாதம் ஏற்பட்டது.இதனைய டுத்து குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்ட 15 பெண் கள் உள்பட 27 பேரை போலீ சார் கைது செய்து முசிறியில். உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்த னர். முன்னதாக போலீசார் பொதுமக்களை கைது செய்ய முயன்றபோது தன்ளுமுன்ன? ஏற்பட்டது. பின்னர் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்ட னர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.