எம்.ஜி.ஆர். நினைவு நாள் : தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை

0 266
Stalin trichy visit

திருச்சி, டிச. 24 அதிமுக நிறுவனர்,  எம்.ஜி.ஆரின் 36ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு_மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  திருச்சி திருவெறும்பூர் BHEL நுழைவு வாயிலில் அமைந்துள்ள  MGR  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்தினார்..
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் M.அருணகிரி மாவட்டத் துணைச் செயலாளர் R.சுபத்ராதேவி ஒன்றிய கழக செயலாளர்கள் SS.ராவணன், SKD‌. கார்த்திக் நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள், M.பாலசுப்ரமணியன், தண்டபாணி, கூத்தைபார் பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னதுரை திரு.சம்பத் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.P.கணேசன் மாவட்ட மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சூரியூர்.ராஜமணிகண்டன் , வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.