மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

0 321
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று பேருந்து நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.