மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 687
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

இதே போல் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.