புதிய நீர்த்தேக்க தொட்டி – பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்!

0 423
Stalin trichy visit

புதிய நீர்த்தேக்க தொட்டியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று அமைச்சர் திறந்து வைத்தார்.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கீழமுல்லைக்குடி ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.