கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

0 153
Stalin trichy visit

திருச்சி, செப்.20  திருச்சி மாவட்டம்,  துறையூர் தீரன் நகர் பகுதியில் புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் அவர்கள் பூமி பூஜை நிகழ்வை தொடங்கி வைத்தார் மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் சரண்யாமோகன்தாஸ் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் ஆதிதிராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.