தீண்டாமையை ஒழிக்கஉறுதிமொழி ஏற்பு

0 186
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல அலுவலகத்தில் தேசத்தந்தை காந்தியடிகள் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி  இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அதனை தொடர்ந்து தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர்  முத்துகிருஷ்ணன்  தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி இன்று 30/01/2025 எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சாமிநாதன்( தொழில்நுட்பம்)  ஜூலியஸ் அற்புத ராயன் (வழித்தாள் வசூல்) ரவி( பணியாளர் மற்றும் சட்டம்) மற்றும் அனைத்து போக்குவரத்துக்காக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள

Leave A Reply

Your email address will not be published.