திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வரும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் தமிழகம் 100- தளபதி 100 என்கிற தலைப்பில் நடத்தும் பாராட்டு விழாற்கு தலைமை ஏற்க உள்ள தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டுள்ளது.