உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு – அமைச்சர்கள் பயனாளிகளுக்கு வழங்கினர்

0 423
Stalin trichy visit

. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு பயன்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

 

உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், முன்னாள் துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.