திருச்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி மாநகராட்சியில் நாளை ஜீலை ;08 (வியாழக்கிழமை) தடுப்பூசி முகாம் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் விக்னேஷ், ஸ்ரீரங்கா மெட்ரிக் மேனிலைப்பள்ளி;, அரியமங்கலம் கோட்டத்தில் சவேரியார் நடுநிலைப்பள்ளி, வரகனேரி, பொன்மலை கோட்டத்தில் ஆர்சர்டு மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை எதிரில் கே.கே.நகர், கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் மாநகராட்சி துவக்கப்பள்ளி, தென்னூர் இ.பி அருகில் ஆகிய இடங்களில் கோவிஷீல்டு மருந்து ஒவ்வொரு மையத்திலும் 400 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.