100 சதவீதம் எழுத்தறிவு இயக்கம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

0 670
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் பள்ளிக்கல்வித்துறையில் எழுச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் இதயத்தில் ஏற்பட்ட எண்ணத்தின் படி ஏதேனும் ஒரு ஒன்றியத்தை முழு எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் இவ் விழாவை தொடங்கி வைத்தார்

 

Leave A Reply

Your email address will not be published.