உலக ஈரநில தினம் கொண்டாடிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 254
Stalin trichy visit

திருச்சி, பிப்.27 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன கல்லூரி மாணவர்கள் உலக ஈரநில தினம் இன்று கொண்டாடினர். இதில் ஈரநிலங்களின் முக்கியத்துவம், அவற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ள பங்கு,நீர்வளச் சேமிப்பு மற்றும் உயிரிசை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்,ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற ஈரநிலங்களை பாதுகாப்பது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது எனவும் விளக்கினர்

Leave A Reply

Your email address will not be published.