திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் ‘வில்’ வடிவ இரும்பு தடுப்பு நிலை நிறுத்தும் பணி
திருச்சி, ஜூலை 1 திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் ‘வில்’ வடிவ இரும்பு தடுப்பு நிலை நிறுத்தும் பணி 3 மாதத்திற்கு பணிகள் நிறைவடையும் என தகவல்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே இருந்த பழைய மேம்பாலம் குறுகலாக இருந்ததால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் ரூ.42 கோடி வில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி யது. மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் ரெயில்வே கட் டுமான பொறியியல் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தபாலத்திற்காக கல்லுக் குழி பகுதியில் காங்ரீட்தாங்கு தூண்கள் ஏற்கனவே அமைக கப்பட்டுஉள்ளன. ரெயில்வே தண்டவாளங்களுக்கு மேல் பகுதியில் 58மீட்டர் நீளம் 14.5 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணி ரெயில்வே சார்பில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பாலத்தின் இருபுற மும் தாங்கு தூண்களை இணைக்கும் வகையில் வில் வடிவத்தில் இரும்பால் ஆன பக்கவாட்டுதடுப்புகளை ஒன் நுடன் ஒன்ற பற்றவைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்க ளாக நடந்து வந்தது. வில்வ டிவ இரும்பு தடுப்புகள் பணி முழுமை அடைந்ததும் அவற் றிற்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டது. தற்போது அவை தாங்கு தூண்களுக்கு நேராக கிரேன்கள் உதவியு டன்கொண்டு வந்து நிறுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம் வில்வடிவ இரும்பு தடுப்புகள் கட்டுமான பணி நிறைவடைந்து உள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது இந்த வில்வடிவ இரும்பு கட்டுமானம் இன் னும் ஒருவார காலத்தில் தண்டவாளத்தின் இருபுற மும் உள்ள தாங்கு தூண்களில் உட்காரும் வகையில் ராட்சத கிரேன்களின் உதவியுடன் நிலை நிறுத்தப்படும். அதன் பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ரெடி மேட் காங்கிரீட் ஸ்லாட்கள் மூலம் பாலம் கட்டுமான பணி நடைபெறும் இந்த பணியின் போதுதேவைப்பட் டால்மட்டுமேரெயில் போக் குவரத்தில் மாற்றம் செய்யப் படும் முடிந்த வரை ரெயில் போக்குவரத்து இல்லாத நேரங்களில் மட்டும் பணி செய்யதிட்டமிடப்பட்டுஉள் வது ஜூலை மாத இறுதிக் குள் இந்த பணிகள் அனைத் தும் முழுமை பெறும் என்றனர்.
ரெயில்வே பணிகள் முடிவடைந்தும் கல்லுக்குழி மற்றும் மன்னார்புரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கி 3 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறி உள்ளனர்