BreakingNews எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை By TM Admin On Oct 17, 2021 0 283 Share அ.தி.மு.க. “பொன்விழா” ஆண்டை கொண்டாடும் விதமாக திருச்சி ஐய்யப்பன்கோவில் அருகே உள்ள ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 0 283 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail