திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு

0 479
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள்-2021க்கான, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்குச்சாவடி வரைவுப் பட்டியல்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

அருகில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) மகாலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.