ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை

0 82
Stalin trichy visit

திருச்சி, ஜன.28 ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 27.01.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 2,09,49,903/-,

வைந்த ஏகாதசி திருவிழா உண்டியல் மூலம் ரூ.6,46,644 பரமபதவாசல் சிறப்பு உண்டியல் மூலம்ரூ4,06,664 ஆக மொத்தம் ரூ . 2,20,03211 /-தங்கம் 156 கிராம் , வெள்ளி 1310 கிராம், மற்றும் 436 Sweetheart ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

இது ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் மிக அதிகபட்ச உண்டியல் காணிக்கையாகும் .

Leave A Reply

Your email address will not be published.