ரயில்வே துறையை தனியார் மயமாவதை முறியடித்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0 244
Stalin trichy visit

திருச்சி, அக்.12 ரயில்வே துறை தனியார் மய முடிவை நிறுத்திடவும், புதிய பென்சன் திட்டத்தை மாற்றி 2004க்கு முந்தை பென்சன் திட்டத்தை வழங்கிடவும், ரயில் நிலையங்களை, விரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திடவும், ரயில்வே பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து நிரந்த வேலை பறிப்பதை கண்டித்தும், ரயில்வே துறையில் பிக்சட் டீம் ஒப்பந்த ஊழியர்களை புகுத்துவதை கண்டித்தும், லட்சக்கணக்கான காலிப்பணிடங்களை நிரப்பாமல், பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதையும் கண்டித்து, இ.டி. கமிட்டி பரிந்துரையின் பேரில் 10 ஆயிரம் போஸ்ட்கள் சரண்டர் செய்வதை எதிர்த்தும், இஒடி மெசின் மூலம் ரயில்வே கார்டுகளை சர்ப்பளஸ் செய்வதை எதிர்த்தும்,சென்சார் மற்றும் ரேடார் போன்ற நவீன கருவிகள் மூலம் ரயில் இன்ஜினில் பொருத்தி டிராக் மெயின்டனர்களை சரண்டர் செய்வதை எதிர்த்தும் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.எம். தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.