தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 269
Stalin trichy visit

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சத்திரம் அண்ணா சிலை அருகில் மின்சார கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிப்பது மற்றும் மக்கள் விரோத போக்கினை நாள்தோறும் கடைபிடித்து வரும் திமுக அரசனை கண்டித்து ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

Leave A Reply

Your email address will not be published.