சுதந்திர தினத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

0 202
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) நண்பகல் 12 மணியளவில் சிறப்பு வழிபாடு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் திருக்கோவில் மாரியம்மான் மண்டபத்தில் பக்தர்களுக்கு சுதந்திர தினப்பொது விருந்து மற்றும் பருத்தி புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.