பைக்கில் ‘டாங்க்’ முழுவதும் பெட்ரோல் நிரப்புபவர்களுக்கு எச்சரிக்கை

0 330
Stalin trichy visit

பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால், அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும், தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்கவும். அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால இந்த வாரத்தில் 5 வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தயவு செய்து பெட்ரோல் டேங்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியேறி விபத்தை தவிர்க்கவும் என்ற தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.