இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி வேளாண் கல்லூரி மாணவிகள்

0 687
Stalin trichy visit

திருச்சி,ஏப்.18 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டாரத்தில் எசனை கிராமப் பகுதியில் வசிக்கும் இயற்கை விவசாயிபெருமாள் (எ) சுருளிராஜன் என்பவரை துறையூர் இமயம் வேளாண்மை  மற்றும் அறிவியல் கல்லூரி இறுதியாண்டுமாணவிகள் கோபியாஸ்ரீ,ஹம்சவேணி, ஹரிணி,  ,இந்துபாலா,ஐஸ்வர்யா,ஜெய லெட்சுமி,ஜெயஸ்ரீ, ஜெனிமா , ஜெரின்ஐடா ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சிகாக சந்தித்தனர். அவர் இயற்கை முறையில் திராட்சை  சாகுபடி செய்வதை பற்றி சில அறிவுரைகளை மாணவிகளுக்குகற்றுக்கொடுத்தார். மேலும் இயற்கையான முறையில்பூச்சிகள்மற்றும்நோய்களை கட்டுப்படுத்துவதால் வருடத்திற்கு இரண்டுமுறை அறுவடைசெய்து அதிகவிளைச்சல் பெறுவதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.