லால்குடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்

0 372
Stalin trichy visit

முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன்  பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி ரவுண்டானாவில் 69 கிலோ கேக் வெட்டும் விழா மற்றும் ஏழைப் பெண்களுக்கு சேலை வழங்குதல், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார் கேக் வெட்டி , ஏழை தாய்மார்களுக்கு சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இதில்   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எம் பாலன் மாவட்ட கழக அவைத் தலைவர் M.அருணகிரி லால்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் D..அசோகன் முன்னாள் அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர் , பூவாளூர் பேரூர் கழக செயலாளர் ஜெயசீலன் மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு, வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன் மகளிர் அணி செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விஜயா முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ் T.குணசீலன் VDR.மாரிஸ் ஜி கே ரகுநாத்பாபு லால்குடி துரை பிரதீப் TNSTC ரவிச்சந்திரன் எஸ் எம் பி பிரவீன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் ஜெயசீலன் டி எஸ் பிரசன்னா கோதை சரவணன் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லால்குடி எஸ் எஸ் விக்னேஷ்  முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.