வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கணக்கிலிருந்த ரூ.57 ஆயிரம் நூதன திருட்டு

0 356
Stalin trichy visit

தனியார் வங்கியில் இருந்து ( RBL BANK ) பேசுவதாகவும் வங்கி கணக்கை அப்டேட் செய்வதற்காக அழைப்பு விடுத்ததாக கூறி திருச்சி இனாம்புலியூரை சேர்ந்த இளைஞரிடம் ஏடிஎம் கிரிடிட் கார்டுகளின் விபரங்களை பெற்று 57,000 ரூபாயை கொள்ளை அடித்த நபர் – திருச்சி சைபர் கிரைமில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நூதன திருட்டில் ஈடுபட்ட திருடனை கண்டு பிடிக்க டிராக் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.