அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் : சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

0 269
Stalin trichy visit

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 14.04.2023 அன்று பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு. அன்பழகன்   தலைமையில்
சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை மேயர் . ஜி. திவ்யா மற்றும் அனைத்து அலுவலர்களும்,பணியாளர்களும் இன்று (13.4.2023) ஏற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.