ஸ்ரீரங்கம் கோவிலில் ஒன்றிய இணை அமைச்சர் சுவாமி தரிசனம்
*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய்பட் சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று கோயில் பிரசாதங்களை வழங்கினார் உடன் உள்துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் , உதவி கண்காணிப்பாளர் மோகன், நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன் , திருச்சி சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி .*