திருச்சி கூட்டுறவு கட்டுமான சங்க தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

0 657
Stalin trichy visit

கூட்டுறவு வீடு கட்டுமான சங்க தலைவராக இருப்பவர் கார்மேகம். இந்தநிலையில் இன்று திருச்சி கருமண்டபம் பகுதி செல்வா நகரில் கூட்டுறவு வீடு கட்டுமான சங்க தலைவர் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்மேகம் வீட்டில் கணக்கில் வராத பணம் நகைகள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.