லால்குடி அரசு கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி

0 36
Stalin trichy visit

திருச்சி, மே 22  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் த.ஜெயக்குமார் தலைமையில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள் ஜெயப்பிரகாஷ்,தமிழ்மணி சிவகாமி சுந்தரி,YRC ஒருங்கிணைப்பாளர் பேரா.தீபாதேவி,கலைப்பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பேரா.ராஜா, பேராசிரியர்கள் கிருஷ்ணவேணி,பானுமதி, கனகராஜ், உமாபாரதி, தீபிகா,அலுவலக கண்காணிப்பாளர் ராஜேஷ்வரி மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.