திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு சான்று- பணமுடிப்பு : டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கினார்
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருச்சி மாநகர காவல் உதவி ஆய்வாளர் கருணாகரனுக்கு பண முடிப்பு மற்றும் சான்றிதழை தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு வழங்கினார்.
அருகில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.