திருச்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

0 278
Stalin trichy visit

திருச்சியில் நாளை (27.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் உயர் அழுத்த மின் பாதையில் நாளை ( 27.07.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த மின் பாதை மூலம் மின் வீடியோகம் செய்யப்படும் தர்மநாதபுரம், மைக்கேல்பட்டி, மேல பெருங்காவூர், ஒத்தைவீடு, சிறுமருதூர், செம்பழுனி, மேளவாளாடி, புதுக்குடி, எசனைகோரை மற்றும் அப்பாதுரை ஆகிய பகுதிகளுக்கு

மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.