சதுரங்க காய்களாக மாறிய மாணவர்கள்

0 256
Stalin trichy visit

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதையொட்டி, திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் தேவி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மைதானத்தில் வரையப்பட்ட சதுரங்க வடிவிலான தளத்தில் சதுரங்க காய்களாக மாணவர்கள் பங்கேற்று சதுரங்கம் விளையாடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.7.22) தொடங்கி வைத்துப் பார்வையிட்டு, விளையாட்டில் பங்கேற்ற மாணவ , மாணவிகளைப் பாராட்டி வாழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.