கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…

0 347
Stalin trichy visit

மணப்பாறை பெரியார் சிலை அருகில் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  நகரக் கழகச் செயலாளர் கீதா. ஆ.மைக்கேல்ராஜ் தலைமையில், மு.ம.செல்வம் வரவேற்புரையாற்ற ,  திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
திண்டுக்கல் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் K.N.சேகரன் Ex.MLA, வண்ணை அரங்கநாதன் கவிஞர் சல்மா N.செந்தில், N.கோவிந்தராஜ் ஒன்றிய கழகச் செயலாளர்கள்
C.ராமசாமி,  P.M.சபியுல்லா, சி.செல்வராஜ், சி.சின்னஅடைக்கன், KSM.கருணாநிதி, M.மாரியப்பன்,தொகுதிக் கழகச் செயலாளர்கள் M.மதிவாணன், O.நீலமேகம், EM.தர்மராஜ், TPSS.ராஜ்முகமது, G.மணிவேல், M.மோகன், E.காயாம்ப, R.குணசேகரன், பழ.கருப்பையா, R.அமிர்தவள்ளி இராமசாமி, M.குணசீலன், M.பழனியாண்டி, KC.பழநிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர் .
RVS.வீரமணி (கூட்ட அமைப்பு மணப்பாறை நகரம், திருச்சி தெற்கு மாவட்ட திமுக)நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.