அருண்நேருவுக்கு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கம் ஆதரவு

0 417
Stalin trichy visit

பெரம்பலூர் , ஏப். 11 தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் முன்னிலையில் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது ஆதரவை பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதியளித்தனர் கூட்டத்தில் ,தேனூர் கிருஷ்ணன்,மாநில தலைவர் முத்துசாமி துணைத்தலைவர் ஆண்டி மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்தன் முத்துசாமி கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.