ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0 302
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.