திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் கூட்டம்

0 387
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற அவசரக்கூட்டம்  கூட்டம் 29.03.2023ம் தேதி புதன் கிழமை காலை10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் தொடங்கியது. பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், ஊடகப்பிரிவு ஒளிப்பதிவாளர்களுக்கு கூட்டம் ஆரம்பம் முதல் 10 நிமிடம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.