மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டுமான பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, மே 25 திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கல்வி நிதியின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…