நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் உள்ள தௌலி குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் 80 வயதான…