வீட்டின் பூட்டை உடைத்து 29 கிராம் தங்கநகை திருட்டு
திருச்சி, மே 25 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மேலரசூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புள்ளம்பாடி அருகே மேலரசூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (25).…