கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தேமுதிகவினர் கைது
திருச்சி, செப்.9 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவின் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…