குளத்தில் மூழ்கிய இருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அருகே உள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகள் விஸ்வஜோதி (வயது 12). இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.07 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.07 கோடி ரொக்கம், 2.9 கிலோ தங்கம்,4.8 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…

டிப்பர் லாரியில் மணல் திருட்டு : ஓட்டுநர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தம் பகுதியில் மணப்பாறை போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கரிச்சாம்பட்டி என்ற இடத்தில் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து…

அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்,மஞ்சப் பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சப்பையை கையில்…

ஒன்றிய அரசைக் கண்டித்து சி.பி.எம் கட்சியினர் சாலை மறியல்

நம்பர்1டோல்கேட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் விலைவாசி உயர்வு,…

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை. மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் தனியார் பத்திரிக்கை நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று பவுன் நகை, ரூ. 55 ஆயிரம் பணம் கொள்ளை. மர்ம…

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கடத்த முயன்ற ஐந்து பேர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட்டம்.ஒரு யூனிட் மணல், வாகனம் பறிமுதல். திருச்சி திருவானைக்காவல் கீழே கொண்டையம் பேட்டை…

திருச்சிராப்பள்ளி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆசிரியர் சங்கம் சார்பில்ஆசிரியர் தினவிழா

திருச்சிராப்பள்ளி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆசிரியர் சங்கம் அச்சக குறிப்பு 05.09.2023: திருச்சிராப்பள்ளி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆசிரியர் சங்கம் (TANITT) 05.09.2023 அன்று திருச்சி ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டலில்…

கஞ்சா – லாட்டரி விற்ற 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி - நத்தம் நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய பாலம் அருகே அவ்வழியாக வந்த பெரம்பலூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த சுதாகர் (42), திருச்சி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த முகமது…

கஞ்சா புகைத்த 3 வாலிபர்கள் கைது

மணப்பாறை அருகே கஞ்சா புகைத்த 3 வாலிபர்கள் கைது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடுகைகாட்டியில் உள்ள காரணிக்குளம் பகுதியில் சின்னக்கோனார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 23), பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 24),…