சாலை விபத்தில் ஒருவர் பலி-மற்றொருவர் படுகாயம்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.மோட்டார் பைக்கில் வந்தவர் படுகாயம் அடைந்தார்.
சமயபுரம் அருகே மாடக்குடியைச்…