திருச்சி மாநகரில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலை, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ரவுடிகள், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்தும்,…

திருச்சி லாட்ஜில் பிணமாக கிடந்த கேரள வியாபாரி

கேரள மாநிலம் திருச்சூர் மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 50).அலுமினிய வியாபாரியான இவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து செல்வார். கடந்த 17ம் தேதி கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள…

தா.பேட்டையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கடும் அவதி

திருச்சி மாவட்டம் தா.பேட்டை பகுதியில் காலையில் இருந்து BSNL சிம் செல்போனில் வேலை செய்யாததால் வாடிக்கையாளர்கள் அவதி.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம். மிளகுபாறை உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.

சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதி விபத்து

பி கே அகரம் சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பி கே அகரத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் சாலையை கடக்கும்  போது அவ்வழியே  வந்த லாரி மோதிய விபத்தில் படுகாயம்…

பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கோவிலடி…

அக்னிபாத், அக்னிவீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி திருச்சி வருகை

அக்னி பாத் மற்றும் அக்னி வீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளும் மோட்டார் சைக்கிள் பேரணி இன்று திருச்சி வந்தடைந்தது இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75…

ZOHO நிறுவன தலைமை நிர்வாகியுடன் சந்தானம் வித்யாலயா பள்ளி சி.இ.ஒ. சந்திப்பு

திருச்சி சந்தானம் வித்யாலயா பள்ளி சிஇஓ சந்திரசேகரன் , ZOHO நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பத்மஸ்ரீ  ஸ்ரீதர் வேம்பு  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் தர்மராஜ் வெளிநடப்பு

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஏ எஸ் ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி கமிஷனர்…

லால்குடி கிளை நூலகத்தின் மெய்நிகர் செயல்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி  இன்று (29.10.2022) இலால்குடி கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை துவக்கி வைத்து, நூலகத்தை பார்வையிட்டு, நூலகங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3…